மேலும் செய்திகள்
இன்று இனிதாக (20.02.2025) காஞ்சிபுரம்
20-Feb-2025
திருமால்பூர், ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவில், திருமால்பூர் உள்ளது. இங்கு, அஞ்சனாட்சி சமேத மணிகண்டீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா, நேற்று, காலை 5:00 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. இன்று காலை, சூரிய பிரபை வாகனப் புறப்பாடு மற்றும் உற்சவத்தின், 7வது நாளான மார்ச்- 9ம் தேதி காலை, தேரோட்டம் நடைபெற உள்ளது.
20-Feb-2025