மேலும் செய்திகள்
காஞ்சி உலகளந்த பெருமாள் ஹம்ச வாகனத்தில் உலா
04-Feb-2025
திருப்புட்குழி:காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், மரகதவல்லி சமேத விஜயராகவ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு மாசி மாத பிரம்மோற்சவம், நேற்று காலை 5:00 மணிக்கு துவங்கியது. மாலை சிம்ம வாகனத்தில், மரகதவல்லி சமேத விஜயராகவ பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்தார்.இந்த பிரம்மோற்சவத்தில், ஏழாவது நாள் உற்சவத்தில், திருத்தேரில் மரகதவல்லி சமேத விஜயராகவ பெருமாள் எழுந்தருள்வார்.
04-Feb-2025