மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
27-Feb-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, வில்லிவலம் கிராமத்தில், முச்சந்தியம்மன் கோவில் உள்ளது. நடப்பாண்டிற்குரிய மாசி மக பார்வேட்டை உத்சவம் நாளை நடைபெற உள்ளது.அன்றைய தினம், மதியம் 1:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 8:00 மணிக்கு தீபாரதனை நடைபெற உள்ளன. அதை தொடர்ந்து, இரவு 9:00 மணிக்கு பார்வேட்டை உத்சவத்தில் முயல்விடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
27-Feb-2025