உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / லஞ்சம் வாங்கிய 2 போலீசார் சஸ்பெண்ட்

லஞ்சம் வாங்கிய 2 போலீசார் சஸ்பெண்ட்

குன்றத்துார்:ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் முசாமில் அகமது, 39. இவர், படப்பை சார் - -பதிவாளர் அலுவலகம் முன், கடந்த 17ம் தேதி கார் நிறுத்தி இருந்தார். கண்ணாடியை உடைத்து 6 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பினர்.இது குறித்து, மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதற்கு மணிமங்கலம் காவல் நிலைய போலீஸ்காரர்கள் சதிஷ்குமார், ஏழுமலை ஆகியோர், புகார்தாரரிடம் 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளனர்.இந்த புகாரில் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக், இருவரையும் சஸ்பெண்ட் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை