மேலும் செய்திகள்
ஒரே நாளில் 427 மி.மீ., மழை பதிவு
11-Sep-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் நேற்று 3.7 செ.மீ., அளவுக்கு மழை பெய்தது. தமிழகத்தின் வட மாவட்ட ங்களான காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருப்பத்துார் உள்ளிட்டவற்றில், அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெ ரிவித்திருந்தது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும் நேற்று அதிகாலை 1:00 மணி முதல் 2:00 மணி வரை கனமழை பெய்தது. இதி ல், காஞ்சிபுரத்தில் அதிகபட்சமாக, 3.7 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. அடுத்ததாக ஸ்ரீபெரும்புதுாரில் 0.9 செ.மீ., குன்றத்துாரில் 0.7 செ.மீ., செம்பரம்பாக்கத்தில் 0.7 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது.
11-Sep-2025