6 பி.டி.ஓ.,க்களுக்கு இடமாறுதல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், ஆறு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் இடமாறுதல் அளித்துள்ளது. பெயர்கள் பழைய இடம் புதிய இடம் லோகநாதன் வட்டார நிர்வாகம், காஞ்சிபுரம் தலைமை மேலாளர், காஞ்சிபுரம் சீனிவாசன் தலைமை மேலாளர், காஞ்சிபுரம் கண்காணிப்பாளர், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம், காஞ்சிபுரம் பத்மாவதி கிராம நிர்வாகம், காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை, காஞ்சிபுரம் கண்ணன் கண்காணிப்பாளர், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம், காஞ்சிபுரம் வட்டார நிர்வாகம், குன்றத்துார் சாந்தி வட்டார நிர்வாகம், குன்றத்துார் வட்டார நிர்வாகம், காஞ்சிபுரம் காஞ்சனா ஊரக வளர்ச்சி முகமை, காஞ்சிபுரம் கிராம ஊராட்சிகள், காஞ்சிபுரம்