உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பூட்டை உடைத்து திருட்டு

பூட்டை உடைத்து திருட்டு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காட்டுகொல்லை கிராமத்தில் மணிகண்டன், 44, என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது.இவரது வீட்டின் பூட்டை உடைத்து, 60,000 ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், தங்க நகைகள் திருடு போனதாக கூறப்படுகிறது. உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ