மேலும் செய்திகள்
சதுரங்க போட்டி 321 பேர் பங்கேற்பு
09-Dec-2024
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில், பள்ளி மாணவ- - மாணவியர், பொது பிரிவினர், பெண்களுக்கான தனிப்பிரிவு சதுரங்க போட்டி, வரும் 12ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ - -மாணவியர், மாநில அளவிலான சதுரங்க போட்டியில் விளையாட அனுப்பப்பட உள்ளனர்.மேலும் விபரங்களுக்கு, 99942 93081, 95002 34581 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சி மாவட்ட சதுரங்க கழக செயலர் ஜோதிபிரகாசம் தெரிவித்துள்ளார்.
09-Dec-2024