மேலும் செய்திகள்
மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு பணி துவக்கம்
23-Nov-2024
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடில் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளான, எம்.ஜி.ஆர்., நகர், கவரை தெரு, பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதியில், மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் நேற்று காலை ஆய்வு செய்தார். தொடர்ந்து, கவரை தெருவில் உள்ள மழைநீர் வடிகால்வாய் மற்றும் மஞ்சள் நீர் கால்வாயில்ஏற்பட்டிருந்த அடைப்புகளை அகற்றி, துார்வாரும் பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி ஊழியர் களுக்கு அறிவுறுத்தினார்.
23-Nov-2024