உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தினமலர் செய்தி எதிரொலி.... தி.மு.க., கல்வெட்டு மாநகராட்சி நிர்வாகம் அகற்றம்

தினமலர் செய்தி எதிரொலி.... தி.மு.க., கல்வெட்டு மாநகராட்சி நிர்வாகம் அகற்றம்

காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெருவில், அ.தி.மு.க., கட்சி கொடிகம்பம் கல்வெட்டு அகற்றப்பட்டுள்ள நிலையில், அதன் எதிரில் இருந்த தி.மு.க., கல்வெட்டு அகற்றப்பாடமல் இருந்தது. ■துகுறித்த செய்தி நம் நாளிதழில் நேற்று வெளியானதை தொடந்து, காஞ்சி கலெக்டர் உத்தரவுப்படி, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், தி.மு.க., கல்வெட்டு அகற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி