மேலும் செய்திகள்
மாடு மீது மோதி கொத்தனார் பலி
16-Sep-2024
உத்திரமேரூர் : பழவேரியில், போதைப் பொருட்கள் உபயோகிப்போர் இல்லாத ஊராட்சி உருவாக்கும் விழிப்புணர்வுமுகாம் நேற்று நடந்தது.பொது சுகாதாரத் துறை மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், பழவேரி கிராமத்தினர் மற்றும் நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
16-Sep-2024