உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி கல்லுாரியில் இன்ஜி., சேர்க்கை

காஞ்சி கல்லுாரியில் இன்ஜி., சேர்க்கை

சென்னை:அண்ணா பல்கலையின் காஞ்சிபுரம் உறுப்பு கல்லுாரியில், 2025 - 26ம் கல்வியாண்டிற்கான சேர்க்கையில், மின்பொறியியல் பி.இ., பட்டப்படிப்புக்கான இணையதள விண்ணப்ப வினியோகம் துவங்கி உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, 'https://cfa.annauniv.edu/cfa/' என்ற இணையதளம் வாயிலாக, ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ