மேலும் செய்திகள்
டி.என்.பி.எல்., சார்பில்இலவச மருத்துவ முகாம்
17-Dec-2024
உத்திரமேரூர்:'ஜெயம் வெல்பேர் டிரஸ்ட் மற்றும் கெயில் இந்தியா லிமிடெட்' சார்பில், உத்திரமேரூர் சக்தி திருமண மண்டபத்தில், இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில், பொது மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இ.சி.ஜி., ஆகிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மேலும், 300 பேருக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
17-Dec-2024