உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோவிந்தவாடி துவக்கப் பள்ளி ஆண்டு விழா

கோவிந்தவாடி துவக்கப் பள்ளி ஆண்டு விழா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி துவக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.இந்த விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை சீதா வகித்தார். கோவிந்தவாடி ஊராட்சி தலைவர் சரிதா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ- - மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்.இதில், பள்ளி மாணவ - -மாணவியரின் பெற்றோர் தங்களால் இயன்ற கல்வி உபகரணங்களை வாங்கி கொடுத்தனர்.ஊராட்சி வார்டு உறுப்பினர், பள்ளி மேலாண் குழு உறுப்பினர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ