மேலும் செய்திகள்
காஞ்சி மாணவ - மாணவியர் வில்வித்தை போட்டிக்கு தேர்வு
3 hour(s) ago
லட்சுமி ஹயக்ரீவருக்கு லட்சார்ச்சனை
3 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகம், காஞ்சிபுரம் ஏ.கே.டி., தெருவில், வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.அதன்படி, காஞ்சிபுரம்ஓணகாந்தேஸ்வரர்கோவிலுக்கு சொந்தமான இடத்தில், 3 கோடி ரூபாய் செலவில், காஞ்சிபுரம் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்ட உள்ளது.தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று, காலை 11:30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக கட்டுமானப் பணியை துவங்கி வைக்கிறார் என, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
3 hour(s) ago
3 hour(s) ago