உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி;சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தால் அபாயம்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி;சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தால் அபாயம்

சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தால் அபாயம்

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பேரிஞ்சம்பாக்கம் ஊராட்சியில், 500க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு, காரணித்தாங்களில் இருந்து, மின்கம்பங்கள் வழியே, மின் வழித்தடம் செல்கின்றன.இவற்றில், சில மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதனால், மின் கம்பி துண்டாகி, விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், ஏரியின் உள்ளே செல்லும் மின் வழித்தடத்தால், முட்புதற்களுக்கு நடுவே மின்கம்பங்கள் உள்ளதால், பராமரிப்பு பணியின் போது, மின்வாரிய ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.எனவே, ஏரியில் செல்லும் மின் வழித்தடத்தை, சாலையோரமாக மாற்றி அமைக்க மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரா. முத்து,பேரிஞ்சம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை