உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அகத்தீஷ்வரர் கோவிலில் 22ல் கும்பாபிஷேகம்

அகத்தீஷ்வரர் கோவிலில் 22ல் கும்பாபிஷேகம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், ஆள்வாரம்பூண்டி கிராமத்தில், புவனேஷ்வரி அம்மன் சமேத அகத்தீஷ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, நாளை மறுதினம், மஹா கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது.நாளை, காலை 9:00 மணிக்கு மஹா கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், மாலை 6:00 மணிக்கு, முதற்கால யாக பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து, நாளை மறுதினம், காலை 10:00 மணிக்கு கலச புறப்பட்டு, விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை