மேலும் செய்திகள்
காஞ்சியில் 26ல் அஞ்சல் சேவை குறைதீர் முகாம்
22-Sep-2024
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, நாளை முதல் அஞ்சல் வார விழா துவங்குகிறது.நாளை, தபால் தினம், நாளை மறுதினம், தபால் தலைகள் தினம், 9ம் தேதி சர்வதேச தபால் தினம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன என, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் தெரிவித்தார்.
22-Sep-2024