உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிறுபாலம் சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சிறுபாலம் சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார், படப்பை அடுத்த சாலமங்கலத்தில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலை உள்ளது. மாகாணியம், அழகூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட கிராமத்தினர், இச்சாலை வழியே சென்று வருகின்றனர்.மாகாணியம் வனப்பகுதியின் மத்தியில் செல்லும் இச்சாலையில் உள்ள சிறுபாலத்தின் ஒரு பகுதி, தடுப்புச்சுவர் உடைந்துள்ளது. இதனால், இவ்வழி யாக செல்லும் வாகனஓட்டிகள் விபத்தில்சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, சிறுபாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி