உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வராஹி அம்மனுக்குபஞ்சமி அபிஷேகம்

வராஹி அம்மனுக்குபஞ்சமி அபிஷேகம்

வராஹி அம்மனுக்குபஞ்சமி அபிஷேகம் காஞ்சிபுரம், சின்ன காஞ்சிபுரம், வரதராஜபுரம் தெரு, அல்லாபாத் ஏரிக்கரையோரம் வரசித்தி விநாயகர் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள வராஹி அம்மனுக்கு வளர்பிறை பஞ்சமியையொட்டி பால், தேன், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர், ஜவ்வாது, பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிேஷகம் மலர் அலங்காரம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !