மேலும் செய்திகள்
திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
6 hour(s) ago
தொழிற்சாலை கிடங்கில் இரும்பு திருடிய மூவர் கைது
6 hour(s) ago
ஸ்கூட்டரில் இருந்த ரூ.1 லட்சம் திருட்டு
7 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகம்பம் சோமவார அமைப்பு சார்பில், காஞ்சிபுரம் அமரேஸ்வரர் கோவிலில், குருவாரத்தையொட்டி திருமுறை பாராயணம் நேற்று நடந்தது. இதில் மன்ற அமைப்பாளர் சிவபிரேமா தலைமையில், சிவ பக்தர்கள் திருமுறை பாராயணத்தில் உள்ள பாடல்களை பாராயணம் செய்தனர். முன்னதாக அமரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மஹா தீப ஆராதனை நடந்தது.
6 hour(s) ago
6 hour(s) ago
7 hour(s) ago