உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

செவிலிமேடு:காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் சன்னிதி எதிரில் அனுஷ்டான குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் துவக்க விழா நேற்று நடந்தது.இதில், நாக துர்க்கை அம்மன் பீடாதிபதி முருகானந்தம் சுவாமிகள் தென்னங்கன்று நட்டு, மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து குளக்கரையில் தென்னை உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை