மலர் அலங்காரத்தில் ஆறுமுக பெருமான்
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா துவக்கல் நாளான நேற்று, வள்ளி, தெய்வானையருடன் ஆறுமுக பெருமான் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.