மேலும் செய்திகள்
மணல் குவியலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
17-Oct-2024
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் பெரியார் நகரில் இருந்து, செவிலிமேடு செல்லும் மிலிட்டரி சாலை உள்ளது. கட்டுமான பணிக்காக இவ்வழியாக எம்.சாண்ட் மணல் ஏற்றிச்சென்ற லாரிகளில் இருந்து சிதறிய மண் துகள்கள் நடைபாதையில் குவியலாக உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கினர். இதையடுத்து, ஓரிக்கை மிலிட்டரி சாலையில், நடைபாதையில் உள்ள மணல் குவியலை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி வருகின்றனர்.
17-Oct-2024