உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இன்று இனிதாக ... (16.05.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக ... (16.05.2025) காஞ்சிபுரம்

ஆன்மிகம்வைகாசி பிரம்மோத்சவம்தங்க சப்பரம், வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், அதிகாலை 2:30 மணி; யானை வாகனம், மாலை 5:30 மணி.சித்திரை பெருவிழாசந்திரசேகரர் தீர்த்தவாரி,, கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், காலை 7:30 மணி; தங்க இடப வாகனம், இரவு 8:00 மணி.அக்னி வசந்த மஹாபாரத விழாமஹாபாரத சொற்பொழிவு, தலைப்பு: அபிமன்யு போரும், அர்ச்சுனன் சபதமும், சொற்பொழிவாளர்: கோவிந்தராஜி, கவி வாசித்தல்: முனுசாமி, திரவுபதியம்மன் உடனுறை தருமராஜர் கோவில், செவிலிமேடு, காஞ்சிபுரம், மதியம் 1:30 மணி. நெடும்பிறை பொன்னியம்மன் கட்டை கூத்து நாடக மன்றத்தினரின் மஹாபாரத நாடகம், தலைப்பு: கர்ணமோட்சம், காலை 10:00 மணி.* மஹாபாரத சொற்பொழிவு, தலைப்பு: அபிமன்னன் செய்த அசகாயபோர், சொற்பொழிவாளர்: அருணாசல அடிகளார், கவிவாசித்தல்: கிராமிய பாடகம் கபாலீஸ்வரன், பாஞ்சாலி அம்மன் கோவில், புள்ளலுார், காஞ்சிபுரம், மதியம் 1:30 மணி; ராணிப்பேட்டை மாவட்டம் பிள்ளையார்குப்பம் ஆயாராம்மன் நாடக மன்றத்தினரின், மஹாபாரத நாடகம், தலைப்பு: அபிமன்னன் போர், இரவு 10:00 மணி.* மஹாபாரத சொற்பொழிவு, தலைப்பு: பார்த்தன் செய்த தீர்த்தயாத்திரை,, சொற்பொழிவாளர்: ரத்தின தனஞ்செயன், கவி வாசித்தல்: ராஜநிதி, திரவுபதியம்மன் கோவில், ஓரிக்கை, காஞ்சிபுரம், மதியம் 2:00 மணி; செய்யார் வட்டம், குண்டையார்தண்டலம் ஸ்ரீமாரியம்மன் தெருகூத்து நாடக சபாவின், மஹாபாரத நாடகம், தலைப்பு: சுபத்திரை திருமணம், இரவு 10:00 மணி.திருப்பள்ளியெழுச்சிபெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.சங்கடஹர சதுர்த்திகாசி விஸ்வநாதர், வன்னீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.* திருக்கச்சியம்பதி விநாயகர் கோவில், டி.கே.நம்பி தெரு, சின்ன காஞ்சிபுரம், மாலை 5:30 மணி.* சித்தி, புத்தி விநாயகர் கோவில், புதுப்பாளையம் தெரு, ஆவாகுட்டை அருகில், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், மாலை 5:30 மணி.* சிந்தாமணி விநாயகர் கோவில், பாலாஜி நகர், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.சிறப்பு வழிபாடுருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.* பூராடம் நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.பொதுதிருக்குறள் இலவச பயிற்சி வகுப்புபயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:00 மணி.அன்னதானம்அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பிற்பகல் 12:00 மணி.* மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.* ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம். பிற்பகல் 12:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !