மேலும் செய்திகள்
வீர ஆஞ்சநேயருக்கு 37வது ஆண்டு விழா
4 minutes ago
கருத்தரங்கம்
5 minutes ago
நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு பரிசோதனை
5 minutes ago
ஆன்மிகம் கும்பாபிஷேகம் ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம், காலை 5:45 மணி. சோமவார விழா 20வது ஆண்டு கார்த்திகை சோமவார விழா, அபிஷேக ஆராதனை, ஏற்பாடு: நான்கு தெருவார் செங்குந்தர் சமுதாயம் மற்றும் நான்கு தெருவார் தோப்பு குடியிருப்போர் சங்கம், சிறப்பு அபிஷேக ஆராதனை, நடன ஆசிரியை பிரபாவதி ஹரிஹரன், மகாலட்சுமி நிருத்யாலயா நடனப்பள்ளி மாணவியரின் நடன நிகழ்ச்சி, வில்வ நாத ஈஸ்வரர் கோவில், நான்கு தெருவார் தோப்பு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், மாலை 5:00 மணி. சிறப்பு வழிபாடு கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாள பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி. வரசித்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில், வரதராஜபுரம் தெரு, சின்ன காஞ்சிபுரம், காலை 6:30 மணி. விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், காலை 7:00 மணி. லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், காலை 8:00 மணி. கற்பக விநாயகர் கோவில், மூன்றாம் திருவிழா மண்டபம் பின் தெரு, கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி. புனர்பூசம் நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி. சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி. வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 7:00 மணி. வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி. பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி. திருப்பள்ளியெழுச்சி பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி. சொற்பொழிவு தலைப்பு: சூரபத்மனுக்கு பதுமகோமளையை - சுக்கிராச்சாரி- தேவதச்சன் மகளை தேர்வு செய்து திருமணம் செய்தல், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி. திருக்குறள் பயிற்சி வகுப்பு பள்ளி மாணவ- - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 - 7:30 மணி வரை; மாலை 5:30 - 6:45 மணி வரை. அன்னதானம் அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பிற்பகல் 12:00 மணி. மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்ன சத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி. ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி.
4 minutes ago
5 minutes ago
5 minutes ago