மேலும் செய்திகள்
இன்று இனிதாக (12.06.2026) செங்கல்பட்டு
12-Jun-2026
ஆன்மிகம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோத்சவத்தில் கேடயம் - காலை 8:00 மணி; கண்ணாடி விமானம் - இரவு 7:30 மணி. இடம்: காந்தி ரோடு, காஞ்சிபுரம். நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில் நித்யபூஜை சிறப்பு வழிபாடு - காலை 7:30 மணி. இடம்: உக்கம்பெரும்பாக்கம். விக்னராஜ விநாயகர் கோவில் அபிஷேகம் - காலை 8:00 மணி. இடம்: வி.என்.பெருமாள் தெரு, சின்ன காஞ்சிபுரம். கற்பக விநாயகர் கோவில் அபிஷேகம் - காலை 8:00 மணி. இடம்: கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி. வன்னீஸ்வரர் கோவில் சனி மஹா பிரதோஷ சிறப்பு வழிபாடு - மாலை 5:00 மணி. இடம்: காந்தி சாலை, தேரடி அருகே காஞ்சிபுரம். ருத்ரகோடீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை - மாலை 5:00 மணி. இடம்: புதுப்பாளையம் தெரு, பிள்ளையார் பாளையம், காஞ்சிபுரம். சோதிபுரீஸ்வரர் கோவில் அபிஷேகம் - மாலை 5:00 மணி. இடம்: காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம். முத்தீஸ்வரர் கோவில் அபிஷேகம் - மாலை 5:00 மணி. இடம்: எடமச்சி கிராமம், உத்திரமேரூர். வேதபுரீஸ்வரர் கோவில் அபிஷேகம் - மாலை 5:00 மணி. இடம்: செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம். திருவீராட்டனேஸ்வரர் கோவில் அபிஷேகம் - மாலை 4:30 மணி. இடம்: ஏனாத்துார் சாலை, காஞ்சிபுரம். வீர ஆஞ்சநேயர் கோவில் யோக லிங்கேஸ்வரர் அனுமந்தீஸ்வரருக்கு பிரதோஷ அபிஷேகம் - மாலை 5:30 மணி. இடம்: சர்வதீர்த்தகுளம், காஞ்சிபுரம். அக்னீஸ்வரர் கோவில் அபிஷேகம் - மாலை 5:00 மணி. இடம்: களக்காட்டூர், காஞ்சிபுரம். பொது திருக்குறள் பயிற்சி வகுப்பு பள்ளி மாணவ- - மாணவியருக்கான இலவச தி ருக்குறள் பயிற்சி வகுப்பு. ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை; பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன் - காலை 6:30 - 7:30 மணி வரை; மாலை 5:30 - 6:45 மணி வரை. இடம்: கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம். அன்னதானம் அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம்; ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம் - பகல் 12:00 மணி. இடம்: ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம்- பகல் 12:00 மணி. இடம்: ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு. காஞ்சி அன்னசத்திரம் - காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி முதல். இடம்: ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம்.
12-Jun-2026