உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இன்று இனிதாக...(29.03.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக...(29.03.2025) காஞ்சிபுரம்

ஆன்மிகம்பங்குனி பிரம்மோத்சவம்தொட்டி திருமஞ்சனம், யதோக்தகாரி பெருமாள் கோவில், காஞ்சிபுரம். மதியம் 2:00 மணி; குதிரை வாகனம், மாலை 6:00 மணி.திருப்பள்ளியெழுச்சிபெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிகூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம். காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி. அன்னதானம், மதியம் 1:00 மணி.நித்ய பூஜை  ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். காலை 7:30 மணி. பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி. உத்திரட்டாதி நட்சத்திரம், அகிர்புத்நியனுக்கு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம். காலை 7:30 மணி. காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர். காலை 7:00 மணி. கன்னியம்மன், வேலாத்தம்மன் கோவில், காஞ்சி-செங்கல்பட்டு சாலை, கன்னிகாபுரம், காஞ்சிபுரம். காலை 7:00 மணி. லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம். காலை 8:00 மணி. கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி. காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை, 7:00 மணி. விக்னராஜ விநாயகர் கோவில், வி.என்.பெருமாள் தெரு, சின்ன காஞ்சிபுரம். காலை 8:00 மணி. கற்பக விநாயகர் கோவில், மூன்றாம் திருவிழா மண்டபம் பின் தெரு, கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம். காலை 8:00 மணி.பொதுநாட்டு நலப்பணித்திட்ட முகாம்பங்கேற்பு: காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள், தொழிலும், லட்சியமும், சிறப்புரை: வணிக மேலாண்மை துறை தலைவர் பேபி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கீழ்கதிர்பூர், காலை 10:00 மணி; சாலை பாதுகாப்பு மறறும் விழிப்புணர்வு, சிறப்புரை: வணிக மேலாண்மை துறை தலைவர் காஞ்சனா, மதியம் 2:00 மணி.அன்னதானம் ஜோதி ரெசிடென்சி, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை, டோல்கேட், சின்ன காஞ்சிபுரம். மதியம் 1:00 மணி. அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சி புரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பகல் 12:00 மணி. மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பகல் 12:30 மணி;இரவு 7:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை