உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நாளைய மின்தடை: காஞ்சிபுரம்

நாளைய மின்தடை: காஞ்சிபுரம்

காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை

காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம், வடக்கு கோட்டம் ஓரிக்கை துணை மின் நிலையம்: காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம், காமராஜர் வீதி, மேட்டுத் தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர், திருக்காலிமேடு, சேக்குபேட்டை வடக்கு, தெற்கு மற்றும் நடுத்தெரு, எண்ணெய்கார தெரு, டோல்கேட், விஷார், மாமல்லன் நகர், காந்தி சாலை, ஐயன்பேட்டை, வேளிங்கப்பட்டரை, டி.கே.நம்பி தெரு, டெம்பிள்சிட்டி, வர்தமான் நகர், நாலுாத்து பகுதி, விளக்கொளி பெருமாள் கோவில் தெரு, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, அண்ணா குடியிருப்ப, சதாவரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்கூசாபேட்டை மற்றும் சுற்றுயுள்ள பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ