உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நாளைய மின்தடை (22.05.2025) காஞ்சிபுரம்

நாளைய மின்தடை (22.05.2025) காஞ்சிபுரம்

காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரைவடக்குப்பட்டு துணை மின் நிலையம்: புதுக்கோட்டை, வடக்குப்பட்டு, வளையக்கரணை, உமையாள்பரணசேரி, ஆப்பூர், சேந்தமங்கலம், வஞ்சுவாஞ்சேரி, செரப்பனஞ்சேரி, நாவலுார், வட்டம்பாக்கம், சிறுவஞ்சூர், ஒரத்துார், சென்னக்குப்பம், வைப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ