உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாத் கவுன்சிலர் மாதாந்திர கூட்டம்

வாலாஜாபாத் கவுன்சிலர் மாதாந்திர கூட்டம்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் கவுன்சிலர்களுக்கான மாதாந்திர கூட்டம், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன் தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், துணை தலைவர் சேகர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள்பங்கேற்றனர்.கூட்டத்தில், கான்கிரீட் சாலை, தெருவிளக்கு மற்றும் மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ