உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தண்ணீர் பந்தல் அமைப்பு

தண்ணீர் பந்தல் அமைப்பு

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில், கோடை வெயில் காரணமாக, கூட்டுறவு வளாக அலுவலகம் வெளியே, வந்தவாசி சாலையில், தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டதை, கலெக்டர் கலைச்செல்வி நேற்று திறந்து வைத்தார். உடன், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் ஜெயஸ்ரீ மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்