உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழப்பு

கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கன்னியாகுமரியின் புத்தன்துறை கிராமத்தில், கிறிஸ்தவ திருவிழாவில் நடக்கும், தேர் பவனிக்காக சிலர் அலங்கார வேலையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஏணியை அவர்கள் உயர்த்தி பிடித்தனர். அப்போது, அங்கிருந்த உயர் அழுத்த மின்கம்பியின் மீது ஏணி உரசியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f3l5uybt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் மின்சாரம் தாக்கியதில் பின்றோ, மரிய விஜயன், அருள் சோபன், ஜஸ்டஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அபிதா
மார் 02, 2025 07:36

அஞ்சு லட்சம் குடுத்தாச்சு.


N.Purushothaman
மார் 02, 2025 06:04

ஆழ்ந்த இரங்கல்கள் ....பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் செய்ய கூடிய எந்த வேலையும் மிக ஆபத்தானது ...இதை அனைவரும் உணர வேண்டும் ....


Cletus
மார் 01, 2025 23:43

குறைந்தபட்ச மரியாதையை இறந்தவர்களுக்கு செய்ய தெரியாதவர்களின் கருத்துக்களை பார்ப்பதில் வேதனை அடைகிறேன். இவர்கரில் இதுபோல் இறந்தால் மற்றவர்கள் இது போன்ற கருத்துக்களை இடாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன் . நான் இன்று இறந்தவர்களின் வீட்டில் சென்று பார்த்தேன். இவர்கள் அனைவரும் கடலுக்கு சென்று தத்தமு குடும்பத்தை காத்தவர்கள். 4 குடும்பத்தின் நிலையை பார்த்து துக்கம் தொண்டையை அடைத்தது.


Perumal Pillai
மார் 01, 2025 22:39

தலைக்கு 10 லட்சம் கொடுக்க வேண்டும் . இறந்து போனவர்கள் கிறித்தவர்கள் அதுவும் மீனவ மக்கள் . குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை . மீனவநண்பன் ஜோசப் விஜய் மக்களுக்கு ஆறுதல் சொல்ல நிச்சயம் வருவார் . தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் அல்லவா . விடியலுக்கு தாராளத்தை பறைசாற்ற இது ஒரு சந்தர்ப்பம் . விடியலுக்கு ஜோசப் விஜய்க்கும் பயங்கர போட்டி இருக்கும் .


Svs Yaadum oore
மார் 01, 2025 21:53

கோவில் தேர் திருவிழாவில் இது போல நடந்தால் ஏன் அந்த கடவுள் காப்பாற்றவில்லையா என்று வெட்கமில்லாமல் கேள்வி கேட்பானுங்களே .....இப்ப மட்டும் மூடிக்கிட்டு இருப்பானுங்க .....


Bye Pass
மார் 01, 2025 20:38

இழப்பீடு தந்ததா திராவிட மாடல் ?


Vira
மார் 01, 2025 21:24

First our condolences for the family lost their members. Sorry about their losses. But understand that Christian


Svs Yaadum oore
மார் 01, 2025 21:54

மத சார்பின்மையாக உடனே 10 லட்சம் கொடுப்பானுங்களே ....


சமீபத்திய செய்தி