உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர்வைத்த மூன்று பேர் மீது வழக்கு

அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர்வைத்த மூன்று பேர் மீது வழக்கு

அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர்வைத்த மூன்று பேர் மீது வழக்குகரூர்:கரூர் மாவட்டம், புலியூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்ரீகாந்த், லெனின், யாதவன். இவர்கள் மூன்று பேரும் கடந்த, 21 இரவு அனுமதி இல்லாமல், புரவிபாளையம் பகுதியில், ஜாதி ரீதியாக பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர். இதுகுறித்து, போலீஸ் எஸ்.ஐ., அழகேஷ்வரி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மூன்று பேர் மீது, பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ