மேலும் செய்திகள்
மகன் மாயம்; தந்தை புகார்
11-Jan-2025
இளம் பெண்ணை பின்தொடர்ந்த வாலிபர் கைதுகரூர், :கரூரில், இளம் பெண்ணை பின் தொடர்ந்து சென்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.கரூர், மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த கோபிநாத் என்பவரது மகன் வினோத்குமார், 25. இவர் அதே பகுதியை சேர்ந்த, 24 வயது பெண்ணை கடந்த, 17ல், பின் தொடர்ந்து சென்று, தொல்லை கொடுத்துள்ளார். இதை தட்டி கேட்ட பெண்ணுக்கு, வினோத்குமார் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, அந்த பெண் கொடுத்த புகார்படி, வினோத்குமாரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வினோத்குமார் மீது, போதைபொருள் விற்பனை உள்ளிட்ட, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
11-Jan-2025