மேலும் செய்திகள்
செல்லிப்பட்டில் இலவச மருத்துவ முகாம்
21-Feb-2025
முதல்வர் பிறந்த நாளையொட்டிநாளை இலவச மருத்துவ முகாம்கரூர்:கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை சார்பில், முதல்வர் ஸ்டாலினின், 72வது பிறந்த நாளை முன்னிட்டு நாளை (16ல்), கரூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடக்கிறது.மருத்துவ முகாமை, மின்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட தி.மு.க., செயலாளருமான செந்தில் பாலாஜி தொடங்கி வைக்கிறார். நாளை காலை, 7:00 முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கவுள்ள மருத்துவ முகாமில், இருதய சிகிச்சை, நரம்பியல் மருத்துவம், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, கண் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த டாக்டர்கள் பங்கேற்று, பொதுமக்களை பரிசோதித்து, மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி பயன் பெறலாம்.
21-Feb-2025