உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கைது

ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கைது

ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கைதுகுளித்தலை :திருப்பரங்குன்றம் சம்பவம் குறித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளித்தலை நகர ஹிந்து முன்னணி தலைவர் துரை, நகர செயலாளர் கார்த்திக், ஒன்றிய துணைத் தலைவர் ராஜசேகர், வழக்கறிஞர் சங்க மாவட்ட தலைவர் சரவணன். கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் அஜித் குமார். மாவட்ட முன்னாள் நிர்வாகி சாமிதுரை ஆகியோரை குளித்தலை, லாலாபேட்டை போலீசார் காலையில் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை