உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டிப்பர் லாரி மோதியதில்ஒப்பந்த ஊழியர் பலி

டிப்பர் லாரி மோதியதில்ஒப்பந்த ஊழியர் பலி

டிப்பர் லாரி மோதியதில்ஒப்பந்த ஊழியர் பலிகரூர்:கரூர் மாவட்டம், சுக்காலியூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி, 27; கரூர் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர். இவர் நேற்று, கரூர் அருகே சுக்காலியூர் பகுதியில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி, சின்னசாமி மீது மோதியது. அதில், படுகாயம் அடைந்த சின்னசாமி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவருக்கு கடந்த, ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை