உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரத்தில் அம்மன் திருவீதி உலா

கிருஷ்ணராயபுரத்தில் அம்மன் திருவீதி உலா

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், குருநாதன்சுவாமி மற்றும் பிடாரி அழகு நாச்சி-யம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்கா-ரத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த குருநாதன் சுவாமி மற்றும் பிடாரி அழகு நாச்சியம்மன் கோவில் உள்ளது. திருவிழாவை முன்னிட்டு கடந்த, 28ல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம் இரவு பிடாரி அழகு நாச்சியம்மன், சிறப்பு அலங்காரத்தில் தேரில் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.முன்னதாக கோவிலில் இருந்து, அம்மன் புறப்பட்டு மதுக்கர-வேணி உடனுறை திருக்கண்மாலீஸ்வரர் கோவில் சென்று பூஜை செய்யப்பட்டது. பின்னர் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக எடுத்து செல்லப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை