மேலும் செய்திகள்
கிருஷ்ணராயபுரம் முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு
04-Feb-2025
கிருஷ்ணராயபுரம்: வேங்காம்பட்டி கிராமத்தில், கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்து, வேங்காம்-பட்டி கிராமத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில், கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில் வீடுகளில் கழிவு நீர் அகற்றுதல், நல்ல குடிநீரை மூடி வைத்தல், பழைய டயர்கள், பிளாஸ்டிக் கழிவு அகற்றுதல் ஆகிய பணிகள் நடந்தன. மேலும் சாலையோரம் இருந்த குப்பை கழிவகள் அகற்றப்பட்டு, பிளிச்சீங் பவுடர் தெளிக்கப்பட்டது.
04-Feb-2025