உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தாய் மாயம்;மகன் புகார்

தாய் மாயம்;மகன் புகார்

தாய் மாயம்;மகன் புகார்கரூர்:கரூரில் தாயை காணவில்லை என, போலீசில் மகன் புகார் செய்துள்ளார்.கரூர், மேற்கு நஞ்சையார் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி சித்ரா, 52; இவர் கடந்த, 10ல் குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் இருந்து, வெளியே சென்றார். ஆனால், இதுவரை சித்ரா வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சித்ராவின் மகன் புருசோத்தமன், 26, போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை