மேலும் செய்திகள்
எஸ்.டி.பி.ஐ., ஆர்ப்பாட்டம்
03-Apr-2025
தமிழ் புலிகள் கட்சிசார்பில் ஆர்ப்பாட்டம்கரூர்:கரூர் மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், முன்னாள் சட்டத்துறை மத்திய அமைச்சரும், அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியவருமான டாக்டர் அம்பேத்கர் சிலையை கரூரில் அமைக்க வேண்டும் என, கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், பொதுச்செயலாளர் பேரறிவாளன், முதன்மை செயலாளர் முகிலரசன், மண்டல செயலாளர் அழகர், மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணி, முருகேஷ் வள்ளுவன், சரவணன், அஜித்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
03-Apr-2025