உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை

லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை

கிருஷ்ணராயபுரம்:லாலாப்பேட்டை கமிஷன் மண்டியில், வாழைத்தார்கள் ஏலத்தில் விற்கப்பட்டது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, பொய்கைப்புத்துார், மகாதானபுரம் ஆகிய பகுதி-களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்தார்களை அறுவடை செய்து லாலாப்பேட்டை கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்று வருகின்றனர்.நேற்று நடந்த ஏலத்தில் பூவன் வாழைத்தார், 300 ரூபாய், கற்பூர-வள்ளி வாழைத்தார், 200 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை