உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அ.தி.மு.க., தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டம்

அ.தி.மு.க., தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டம்

கரூர், கரூர் மாவட்ட, அ.தி.மு.க., தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில், நேற்று நடந்தது.அதில், தி.மு.க., அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை பொதுமக்களிடம் கொண்டு செல்வது; வரும், 2026ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்காக, தொழில் நுட்ப அணி நிர்வாகிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், தொழில்நுட்ப அணி செயலாளர் ராஜ் சத்யன், நிர்வாகிகள் கவுரி சங்கர், செந்தில், மணிகண்டன், சிவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி