உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நாளை கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர் கூட்டம்

நாளை கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர் கூட்டம்

கரூர்; கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது என, கலெக்டர் தங்-கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்-டத்தில் உள்ள, கூட்டுறவு துறையின் கீழ் செயல்-படும் கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்-களின் குறைதீர் கூட்டம், நாளை (13ம் தேதி) பிற்-பகல் 3:00 மணிக்கு, கரூர் கூட்டுறவு சங்கங்-களின் இணைப்பதிவாளர் அலுவலம் இரண்டாம் தளத்தில் நடக்கிறது. பணியாளர்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை, http:/rcs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் மூலம் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பதிவிட இயலாதவர்கள், கூட்டத்தின் போது விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம். அவற்றை பதிவேற்றம் செய்யப்-பட்டு, இரு மாதங்களுக்குள் தீர்வு செய்யப்படும். கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையில் பணிபு-ரிந்து வரும் அனைத்து பணியாளர்களும், நிறுவ-னங்களின் அனைத்து நிலை பணியாளர்கள், ரேஷன் விற்பனையாளர்கள், கட்டுனர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ