மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் சங்கம்சார்பில் ஆர்ப்பாட்டம்
13-Mar-2025
எஸ்.டி.பி.ஐ., ஆர்ப்பாட்டம்கரூர்:கரூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில், மாவட்ட தலைவர் பாஷா தலைமையில், ஈத்கா பள்ளி வாசல் முன், நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், காஸா மக்கள் மீது, இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்தும், இஸ்ரேல் நாட்டை ஐ.நா., சபை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் முகமது அலி ஜின்னா உள்பட பலர் பங்கேற்றனர்.
13-Mar-2025