மேலும் செய்திகள்
பிளஸ் 2 தேர்வு எழுதும்22,180 மாணவ, மாணவியர்
03-Mar-2025
இன்று 10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்12,590 மாணவ, மாணவியர் பங்கேற்புகரூர்:இன்று தொடங்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 12,590 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவடைந்துள்ளது. தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி அடுத்த மாதம் (ஏப்.,) 15 வரை நடக்கிறது. இதில், கரூர் மாவட்டத்தில், 59 தேர்வு மையங்களில், -5,706 மாணவர்,- 5,781 மாணவியர், தனித்தேர்வர், 1,103 என மொத்தம், 12,590 மாணவ, மாணவியர் தேர்வெழுத உள்ளனர். தேர்வு மையங்களில் பணியாற்ற அறை கண்காணிப்பாளர்களாக, 810 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தேர்வுகளில் முறைகேடுகள் செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிப்பதற்கு, 110 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.
03-Mar-2025