உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை துவக்கம்

பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை துவக்கம்

குளித்தலை;குளித்தலை அடுத்த, இனுங்கூர் பஞ்., கட்டளை மேட்டுவாய்க்கால் எல்லைக்கரை அம்மன் கோவில் முன், குளித்தலை சட்டசபை தொகுதி பொறுப்பாளர்களான மாநில மகளிர் அணி துணைச்செயலாளர் மீனா வினோத், மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில், புதிய உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடைபெற்றது. இனுங்கூர் பஞ்., பகுதியில் உள்ள புதிய உறுப்பினர்களை, பா.ஜ.,வில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை