மேலும் செய்திகள்
வட்டார கல்வி அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
01-Sep-2024
கரூர்: கரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராமநாதன் செட்-டியை, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கரூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் சந்தித்தனர்.அனைத்து வட்டாரங்களிலும் உள்ள, தணிக்கை தடை தொடர்-பாக, ஓய்வு ஆசிரியர்கள் பணப்பயன் பெறுவதில் பல்வேறு பிரச்-னைகள் உள்ளன. அதனை விரைந்து முடித்து தர ஆவண செய்-யும்படி கேட்டுக் கொள்வது. அனைத்து வட்டார கல்வி அலுவல-கங்களிலும் குறிப்பாக கரூர் வட்டாரம், தாந்தோணி வட்டா-ரத்தில் காலி பணியிடங்கள் இருப்பதால் பணிகள் தேக்கம் அடை-கிறது. எனவே, காலி பணியிடங்களை விரைந்து உயர் அலுவல-ரிடம் பேசி நிரப்பி தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்-டது, மாவட்ட தலைவர் ராஜா, மாநில செயலாளர் ஜெயராஜ், மாவட்ட செயலாளர் அமுதன் உள்பட பலர் உடனிருந்தனர்
01-Sep-2024