உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கூட்டுறவு கடன் சங்கத்தில் கோதுமை மாவு உற்பத்தி அலகு

கூட்டுறவு கடன் சங்கத்தில் கோதுமை மாவு உற்பத்தி அலகு

கூட்டுறவு கடன் சங்கத்தில்கோதுமை மாவு உற்பத்தி அலகுகரூர் ஆக. 25--கரூர், தான்தோன்றிமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கோதுமை மாவு உற்பத்தி அலகு தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா தலைமை வகித்தார். மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மூலம், கோதுமை மாவு உற்பத்தி அலகு அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், இணை பதிவாளர் பிச்சைவேலு, துணை பதிவாளர் அபிராமி உள்ளிட்டோர் பங்கேற்றனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை